மீண்டும் இணையும் சூர்யா – கார்த்தி கூட்டணி : முத்தையா இயக்கும் கொம்பன் இரண்டாம் பாகம்.

கார்த்தி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “கொம்பன்”. கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார். இப்படத்தை முத்தையா இயக்கியிருந்தார். இவர், குட்டிப்புலி, மருது, கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியவர். சமீபத்தில், புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கி சன் டிவியில் நேரடியாக வெளியிட்டார்.  இதில், விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, கொம்பன் படத்தின் இரண்டாம் பாகம் (கொம்பன் 2) உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும், கார்த்தி மற்றும் லக்ஷ்மி … Continue reading மீண்டும் இணையும் சூர்யா – கார்த்தி கூட்டணி : முத்தையா இயக்கும் கொம்பன் இரண்டாம் பாகம்.