“என் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி” : தாதா சாஹேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.

இந்திய திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிவிப்பு. ரஜினியின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, தனது அயராத உழைப்பால் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மூன்று தலைமுறைகளை கடந்து முடிசூடா மன்னனாக திகழ்கிறார். தனக்கென … Continue reading “என் பேருந்து ஓட்டுனருக்கு நன்றி” : தாதா சாஹேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.