SHARES
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
*அறத்துப்பால்:
➜பாயிரம்:
3.) நித்தாா் பெருமை:
21.) ஒழுக்கத்து நீத்தாா் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
பொருள்:
நல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை ஒழித்தவர்களின் பெருமையையே நூல்கள் சிறந்த பெருமையாகக் கூறுகின்றன.
மேலும் படிக்க: உழவர்கள் ஏர் கொண்டு உழ முடியாது போய்விடும்|தினம் ஒரு குறள்:
SHARES