பிறர் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன்…|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
7.) மக்கட்பேறு:
62.) எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
பொருள்:
பிறர் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன் பெறுவானானால், அக்குடும்பத்தில் ஏழு தலைமுறைக்கும் துன்பங்கள் வராது.
மேலும் படிக்க:
Follow us on :
1 thought on “பிறர் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன்…|தினம் ஒரு குறள்:”
Pingback: தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட|தினம் ஒரு குறள்: