கமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை!

கமலுக்கு ஆதரவாக சரத்குமார்|சரத்குமார் கடந்து வந்த பாதை! கட்சி ஆரம்பித்து குறுகிய நாட்களிலேயே தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார் நடிகர் சரத்குமார். இன்றும் ஓர் தவிர்க்கமுடியாத அரசியல் தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். புதுடெல்லியில், 1954-ம் ஆண்டு பிறந்தார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்திலுள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர். கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். 1986 முதல் 1991 வரை வில்லனாகவும் சிறிய வேடத்திலும் நடித்தார் சரத்குமார். அதன் பின்னர் சரத்குமாருக்கு … Continue reading கமலுக்கு ஆதரவாக சரத்குமார்…|சரத்குமார் கடந்து வந்த பாதை!