RTI – தகவல் அறியும் உரிமை சட்டம் 2005.

Right to Information Act
 

RTI – தகவல் அறியும் உரிமை சட்டம் 2005, [RIGHT TO INFORMATION ACT,2005]. 

இந்திய பாராளுமன்றத்தால், அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிய உருவாக்கப்பட்ட சட்டம். 
 
1.)   இந்த சட்டத்தின் மூலம், எந்தவொரு இந்திய குடிமகனும் அரசு அமைப்பிலிருந்து எந்த ஒரு தகவலையும் பெற்று கொள்ளலாம்.  அரசு அதிகாரிகள்,அரசின்  செயல்பாடுகளை வெளிப்படையாக தெரிந்துக்கொள்ள  வேண்டும்.  
 
2.)  இந்த தகவல்களை நாம் தகவல் அறியும் உரிமை சட்டம் அலுவலகம் மூலமாகவோ, இணையவழி மூலமாக பதிவு செய்தோ தெரிந்து கொள்ளலாம். நாம் கேட்கும் தகவல்களை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. உடனடியாகவோ அல்லது முப்பது நாட்களுக்குள்ளோ அரசு அதிகாரி பதிலளிக்க வேண்டும்.
 
3.)  தகவல் பெரும் உரிமை சட்டம் 2005, பிரிவு 15-ன் படி, மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.  அந்த ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு தகவல் ஆணையர்கள்  07.10.2005 முதல் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
 
இணையவழி, india code.nic.in மூலம் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை முழுமையாக நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். அதன் மூலம் உடனடியாகவோ, 30 நாட்களுக்குள்ளோ பதிலளிக்க வேண்டும்.  
 
சென்னையில் இதன் அலுவலகம், தியாகராய சாலையில் அமைந்துள்ளது.
 
 
 

 

Follow us on Facebook and Instagram:

CHENNAIYIL FACEBOOK

CHENNAIYIL INSTAGRAM

 
 
 
 
 
 
 
 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top