ரோட்டரி கிளப் ஆப் சென்னை பிரெஸ்டீஜ் (Rotary Club of Chennai Prestige) நிறுவனத்துடன் இணைந்து எம்.எஸ்.ஆலயம்ஸ் ஆட்டோ டெக் பிரைவேட் லிமிடெட் (M/s.Aalayams Auto Tech Private Limited).
இன்று (28/11/2020), அய்யப்பன்தாங்கல் மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சி வாரியங்களின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,திரு. ஸ்ரீதரன், மாவட்ட ஆளுநர் நியமனம் (District Governor Nominee 2020-21). மேலும் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை உதவி ஆணையர் திரு. சம்பத் மற்றும் டி.ரவிக்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டர், SRMC, அய்யப்பன்தாங்கல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கு, ஹெல்மெட், கண் பாதுகாப்பு கவசம், பாதுகாப்பு நைட்ரைல் ரப்பர் கையுறைகள், ரிஃலக்க்டிவ் ஜாக்கெட்கள் மற்றும் கம் பூட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. உபகரணங்களை வழங்கியவர் திரு. RTN. R. சுரேஷ், சுகாதார சேவைகள் இயக்குனர்.
Also Read : பாமக -வினர் 20% இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் | சென்னையில் போக்குவரத்து நெரிசல் : PMK | PROTEST.