கற்பு தவறாமல் தன்னைக் காத்து, தன் கணவனையும் பாதுகாத்து….|தினம் ஒரு குறள்:

thiruvalluvar

கற்பு தவறாமல் தன்னைக் காத்து, தன் கணவனையும் பாதுகாத்து….|தினம் ஒரு குறள்:

Thiruvalluvar_Statue_at_Kanyakumari

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

6.) வாழ்க்கைத் துணைநலம்:

56.) தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 

        சொற்காத்துச் சோா்விலாள் பெண்  

பொருள்:

      கற்பு தவறாமல் தன்னைக் காத்து, தன் கணவனையும் பாதுகாத்து, இருவரின் புகழ் நீங்காமல் காத்து தன் கடமைகளில் தவறாமல் வாழ்பவளே சிறந்த பெண்ணாவாள். 

 

மேலும் படிக்க: 

மனைவி நற்பண்புகள் உடையவளானால் கணவனிடத்தில்…|தினம் ஒரு குறள்:

 

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top