2ம் கட்ட தடுப்பூசி| யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?

2ம் கட்ட தடுப்பூசி| யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்? இரண்டாம் கட்ட தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. இதில்,  ‘கார்மாபி டைட்டிஸ்’ எனப்படும், இரண்டுக்கும் மேற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிக்சை பெற்று வரும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள் ஆகியோர்  தகுதி பெறுவார்கள். எந்தெந்த நோயினால் பாதிக்கப்பட்ட, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் தகுதியை பெறுவர் என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. … Continue reading 2ம் கட்ட தடுப்பூசி| யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?