Main Menu

What’s New?

Connect With Us

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் : திமுக வெளிநடப்பு.

tamilnadu legislative assembly
Read Carefully
SHARES

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையின் 10வது கூட்டத்தொடர் : திமுக வெளிநடப்பு.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் – தமிழக சட்டப்பேரவையின் 10வது கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏ -க்கள், மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

KALAIVANARARANGAM

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது பின்வருமாறு…
 • சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 
 • சட்டப்பேரவையில் 10 வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 
 • ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை  உரையாற்ற விடாமல் திமுக வினர் அமளி/ வாக்குவாதம் செய்தனர்.
 • நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக எடப்பாடி. பழனிசாமி  தலைமையிலான தமிழக அரசு திகழ்கிறது. 
 • நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க தனி தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை.
 • இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை.
 • மேகதாது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.
 • ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு.
 • நிவர் புயலால் பாதித்தோருக்கு அரசு சிறப்பாக நிதி வழங்கியுள்ளது.
 • நிவர் புயலால் பாதித்தோருக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டுகோள்.
 • எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
 • கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்.
 • அம்மா மினி கிளினிக் அமைத்த முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமிக்கு பாராட்டுக்கள்.
 • தமிழ்நாட்டில் இரு மொழிக் கல்வி கொள்கையே நீடிக்கும்.
 • அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பனி மார்ச் மதம் முதல் தொடக்கம். 
 • “காவிரி காப்பாளன்” என்ற பட்டத்திற்கு மிக பொருத்தமானவர் எடப்பாடி. 
 • இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம்.
 • மருத்துவ மாணவர்களுக்கான 7.7% உள்  இடஒதுக்கீடு மூலம் சமூகநீதியை நிலைநாட்டியதற்கு முதல்வருக்கு பாராட்டு.
 • மத்திய அரசின் நிதி உதவிக்காக காத்திருக்காமல் விவசாயிகளுக்காக தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. 
 • பெரியார் ஆற்றின் குறுக்கே ஆணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
 • நாட்டிலேயே பிரத்யேகமாக ஆர்டிபிசி பரிசோதனையை கையாண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.
 • விவஸ்யிகளின் நலன் காக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
 • நுன்பாசன திட்டத்தில் முதன்மையாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
 • முன்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,

சட்டப்பேரவையில் ஏன் சத்தமிடுகிறீர்கள் ?

நான் பேசியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்?

என்று கேள்வி எழுப்பினார்.

 • மேலும், காங்கிரஸ் கட்சியும், திமுக -வும் வெளிநடப்பு செய்தனர். 

இவற்றையெல்லாம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டப்பேரவையில் பேசியுள்ளார். 

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் வெளிநடப்பு செய்து செய்தியாளர்களிடம் பேசியதாவது :

MK stalin

 • சட்டப்பேரவையில் ஆளுநர் என்னை எழுந்து பேச அனுமதிக்கவில்லை. 
 • பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்.
 • 6 ஆண்டுகள் ஆகியும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை.
 • அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரத்தோடு கொடுத்தேன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
 • பேரறிவாளன் மற்றும் 7 பேர் விடுதலையில் நடவடிக்கைகள் இல்லை.

mk stalin

 • இங்கு பேசி பிரயோஜனம் இல்லை, மக்கள் மன்றத்தில் பேசுவோம்.

இவ்வாறு ஸ்டாலின் பேட்டியளித்தார்.

 

மேலும் படிக்க:  2021-22 மத்திய பட்ஜெட் | 72 முக்கிய அறிவிப்பு!

Follow us on Facebook and Instagram:


SHARES

Recent Posts


Notice: Undefined property: stdClass::$items in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48

Notice: Trying to get property of non-object in /var/www/site/public/wp-content/plugins/video-gallery-playlist/public/partials/wpgpyt-query.php on line 48
Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top