Main Menu

What’s New?

Connect With Us

திமுகவிற்கு ஓவியா பிரச்சாரம்|ஒரு கோடி சம்பளம்!

oviya cover pics
Read Carefully
SHARES

திமுகவிற்கு ஓவியா பிரச்சாரம்|ஒரு கோடி சம்பளம்!

oviya-biography

‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் 2017ல்  விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

oviya-pic

எனினும் இவரின் திரை வாழ்க்கை சரியாக அமையவில்லை, இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் குரல் கொடுத்தார். இதனால் மீண்டும் ஓவியா பரபரப்பாக பேசப்படுகிறார்.

oviya-attack-modi

பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட்டரில் குரல் கொடுத்த நடிகை ஓவியாவை, பிரச்சாரத்துக்கு வளைத்து உள்ளது திமுக. ஆம்… சென்னை வந்த பிரதமருக்கு எதிராக ட்விட்டர் தளத்தில் சின்னதாக ஒரு பதிவு போட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது, பணமும் கிடைத்தது.

big boss oviya

திமுகவுக்கு தேர்தல் ஆலோசனை கூறும் ‘ஐ பேக்’  நிறுவனம் ஓவியாவை ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து திமுக பிரச்சாரகியாக அமர்த்தியுள்ளது. ‘இது ட்ரெய்லர் தான் படமே இனிமேதான் பாக்கப் போறீங்க’ என தனது பாணியில் சொல்கிறாராம் ஓவியா.ஓவியாலாம் பிரசாரம் செய்யும் அளவிற்கு திமுகவுக்கு வந்த சோதனை!


SHARES

Recent Posts

Advertisement Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top