இனி இதில் புகார் கொடுத்தால் போதும் உடனே நடவடிக்கை|ஸ்டாலின் அசத்தல்!

cm-sell-cover

இனி இதில் புகார் கொடுத்தால் போதும் உடனே நடவடிக்கை|ஸ்டாலின் அசத்தல்!

Tamil Nadu new CM cell created for online grievance redressal by CM MK  Stalin | Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு  இணையதளம் துவக்கம் | Tamil Nadu News in Tamil

தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார் . ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் பல்வேறு திட்டங்களுக்கு வழி வகுத்து வருகிறார். கொரோனா நிவாரண தொகை ரூ.4000, 14 இலவச அரிசி மளிகை பொருட்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விபத்தில் இழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும்  உதவித்தொகை, முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை,  என பல்வேறு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியீட்டு அதிரடி காட்டி வருகிறார்.

M.K.Stalin: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொண்டர்களுக்கு  மு.க.ஸ்டாலின் கடிதம் - m.k.stalin letter to dmk executives | Samayam Tamil

அதேபோல், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்! https://t.co/0oj3PxhH8B

பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சர் தனிப்பிரிவு கோரிக்கை மனு 28 சூலை 2019 – Thiruthiyamalai

இந்நிலையில், தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

மேலும் படிக்க: 

தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை|காரணம் இது தான்

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top