மோட்டார் வாகனச் சட்டம் 2019 : சிறார்களின் குற்றங்கள் | விழித்தெழு மக்களே : Chennaiyil

புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 சிறார்களின் குற்றங்கள்
மோட்டார் வாகனச் சட்டம் 2019 ஏதேனும் சாலை விபத்து ஏற்பட்டால் குடிமக்களுக்கு மருத்துவ உதவியை வழங்குகிறது. மேலும், மரணம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளது. இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 இல் குற்றங்கள் மற்றும் அபராதங்களைக் காண்போம். 

1. குற்றம்
                                                                                           

சிறார்களின் குற்றங்கள் (18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்)

பழைய அபராதம்

இல்லை 

புதிய அபராதம்

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது அந்த வாகனத்தின் உரிமையாளர் குற்றவாளியாக கருதபடுவார்.  மேலும், ரூபாய் 25,000 அபராதமும், 3 வருடம் சிறைத்தண்டனையும் 12 மாதம் வரை வாகனத்தின் உரிமை ரத்து செய்யப்படும். சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அந்த சிறார் விசாரிக்கப்படுவார்.    

2. குற்றம்

ஆவணங்களை கைப்பற்ற போலீஸ் அதிகாரிகளின் அதிகாரம் ( போலி ஆவணங்கள்).                                                                 

பழைய அபராதம்

இல்லை

புதிய அபராதம்

ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும். 

 

Also Read: CITIZENS AWAKE

 
Also Watch :

 
 
Follow us on :

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top