SHARES
மோட்டார் வாகனச் சட்டம் 2019 ஏதேனும் சாலை விபத்து ஏற்பட்டால் குடிமக்களுக்கு மருத்துவ உதவியை வழங்குகிறது. மேலும், மரணம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளது. இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 இல் குற்றங்கள் மற்றும் அபராதங்களைக் காண்போம்.
1. குற்றம்
போக்குவரத்துக்கு இடையூறு.போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது.
பொது இடத்தில வாகனத்தை நிறுத்தி அது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் ஒவ்வொரு ஒருமணி நேரத்திற்கும் ரூபாய் 50 வசூலிக்கப்பட்டது.
பழைய அபராதம்
ரூபாய் 50 அபராதம்.
புதிய அபராதம்
ரூபாய் 500 அபராதம்.
Also Read: CITIZENS AWAKE
Also Watch :
Follow us on :
SHARES