அறிவு கூர்ந்த மக்களைப் பெறுவதை விட…|தினம் ஒரு குறள்:

thiruvalluvar

அறிவு கூர்ந்த மக்களைப் பெறுவதை விட…|தினம் ஒரு குறள்:

kaniyakumari-valluvar

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812. திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

61.) பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த 

        மக்கட்பேறு அல்ல பிற  

பொருள்:

 அறிவு கூர்ந்த மக்களைப் பெறுவதை விட ஒருவன் அடையக்கூடிய சிறப்பு வேறு இல்லை.

 

மேலும் படிக்க: 

இல்லறத்துக்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள்…|தினம் ஒரு குறள்:

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top