MMRT3 மற்றும் MMLC4 இணைந்து வெலிங்டன் பள்ளி வகுப்பறை-கழிப்பறை புதுப்பிப்பு : Area 2 தலைவர் கார்த்திக் ரமேஷ் பங்கேற்பு.

MMRT3 & MMLC4 inaugrated wellingdon school calssrooms and toilet blocks

Round Table India மற்றும் Ladies Circle India இனைந்து திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியை புதுப்பித்து தந்துள்ளனர். திருவல்லிக்கேணி தர்காபுரத்தில் உள்ளது லேடி வெளிய்ங்க்டோன் மேலேன்நிலை பள்ளி. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இப்பள்ளியில் கட்டிடங்கள், கழிப்பறைகள் மிகவும் பாழடைந்து காணப்பட்டன. அவ்வப்போது, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதனை புனரமைத்து தந்து வந்தன.

 

அந்த வகையில்,  Round Table India மற்றும் Ladies Circle India இனைந்து வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை புதுப்பித்து தந்துள்ளனர். மெட்ராஸ் மயிலாப்பூர் ரவுண்டு டேபிள் 3 (Madras Mylapore Round Table 3) மற்றும் மெட்ராஸ் மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கில் (Madras Mylapore Ladies Circle 4) இனைந்து இதனை செய்துள்ளனர்.

 

வெலிங்டன் பள்ளியில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. அதில், MMRT3 தலைவர் திரு.திதார் சிங் அவர்களும் MMLC4 தலைவி திருமதி.ரக்ஷிதா படேல் யூசுப் அவர்களும் கலந்துகொண்டனர்.  மேலும், Area 2 தலைவர் கார்த்திக் ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டார். இவர்கள் அனைவரும் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகளையும், வகுப்பறைகளையும் ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தனர்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top