தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட…|தினம் ஒரு குறள்:

தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களைக் கொண்டது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.

Thiruvalluvar_Statue_at_Kanyakumari

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

64.) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 

        சிறுகை அளாவிய கூழ் 

பொருள்:

 தம் குழந்தைகளின் கையால் அளையப்பட்ட உணவு பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட இனிமையுடையதாகும்.  

 

மேலும் படிக்க: 

பிறர் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன்…|தினம் ஒரு குறள்:

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top