மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திறப்பு|சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திறப்பு|சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Mahabalipuram_Lighthouse

மாமல்லபுரத்தில், கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகம், சுற்றுலாவிற்கு திறந்து, நேற்று பயணியர் அனுமதிக்கப்பட்டனர். இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை, கலங்கரை விளக்க இயக்குனரக நிர்வாகத்தின் கீழ், மாமல்லபுரத்தில், கலங்கரை விளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை இயங்குகின்றன. இவற்றை காண, சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.

lighthouse.

கலங்கரை விளக்க உச்சிப்பகுதியிலிருந்து, கடல், பக்கிங்ஹாம் கால்வாய் இடையே, இவ்வூர் அமைவிட அழகை, பயணியர் ரசிப்பர். பழங்கால கலங்கரை விளக்க பொருட்களை, அருங்காட்சியகத்தில் காண்பர். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், தொல்லியல் சின்னங்கள் திறந்து, சுற்றுலா அனுமதிக்கப்பட்டு, பயணியர் காண்கின்றனர்.

lighthouse

இயக்குனரகம் அனுமதிக்காததால், கலங்கரை விளக்க வளாகம், தொடர்ந்து மூடப்பட்டு, பயணியர் ஏமாற்றமடைந்தனர். தற்போது, இயக்குனரகம் அனுமதித்து, நேற்று, இது திறக்கப்பட்டது. பயணியர், உடல் வெப்பம் பரிசோதித்து, சானிடைசர் வழங்கி, அனுமதிக்கப்பட்டனர்.

 

மேலும் படிக்க: 

முதியோர் பஸ் பாஸ்|இன்று முதல் மீண்டும் வினியோகம்:

ரிப்போர்ட்டரை உதைப்பேன் என்றார் ரஜினி!

 

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top