தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு…|தினம் ஒரு குறள்:

1 thiruvalluvar

தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு…|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்… 

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்.

thiruvalluvar-clipart-5

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

7.) மக்கட்பேறு:

66.)  குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 

         மழலைச்சொல் கேளா தவா்  

பொருள்:

 தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு மகிழாதவர்தான், குழல் ஓசையும் யாழ் ஓசையும் இனியவை எனக் கூறுவர்.  

 

மேலும் படிக்க: 

குழந்தைகள் தம் உடம்பைத் தொடுதல் பெற்றோர்களின்…|தினம் ஒரு குறள்:

Follow us on :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top