உயிரும்,உடம்பும் சேர்ந்த வாழ்வு,அன்போடு..|தினம் ஒரு குறள்:

உயிரும்,உடம்பும் சேர்ந்த வாழ்வு,அன்போடு..|தினம் ஒரு குறள்:

தினம் ஒரு குறள்:

                                       திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…  

இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

8.) அம்புடைமை:

73.) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிா்க்கு 

        என்போடு இயைந்த தொடா்பு  

பொருள்:

                 உயிரும்,உடம்பும் சேர்ந்த வாழ்வு,அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையே. 

மேலும் படிக்க:

இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன…|தினம் ஒரு குறள்:

Follow us on :

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top