மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்? : தளபதி 66

தளபதி விஜய் தற்போது விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதன்பிறகு, அடுத்தகட்ட படபிடிப்பு சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னையில், பிரத்யேகமாக மால் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தளபதி 66 படத்தின் அப்டேட்களும் அவ்வப்போது வந்த வண்ணம் … Continue reading மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்? : தளபதி 66