Main Menu

What’s New?

Connect With Us

 குண்டுகட்டாக தூக்கிக் கைது செய்யப்பட்ட ஜோதிமணி!

jothimani-cover-
Read Carefully
SHARES

 குண்டுகட்டாக தூக்கிக் கைது செய்யப்பட்ட ஜோதிமணி!

காங்கிரஸ்-எம்.பி-ஜோதிமணி-w34.jpg

கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ்-எம்.பி-ஜோதிமணி

இந்நிலையில், சிலையை அகற்றியது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்காததையும், சிலையை அமைப்பதற்காக போடப்பட்ட கான்கிரீட் தளம் தரமாக இல்லாததையும் கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர், தர்ணாவில் ஈடுபட்டனர்.

https://twitter.com/jothims/status/1363005093377835008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363005093377835008%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி கைது செய்ய முயன்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஜோதிமணி உட்பட 50க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

நன்றி: நியூஸ் 7

 

மேலும் படிக்க: 

8 தொகுதி பெண்களுக்கே பாஜ அறிவிப்பு|எந்த தொகுதி?

பொய்க்கு பரிசா?|என்னய்யா சொல்றீங்க?

 

Follow us on Facebook and Instagram:

 


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top