நீதித்துறை அமைப்பு : தீர்ப்பாயங்கள் | விழித்தெழு மக்களே : Chennaiyil

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது பிரச்னையை தீர்த்துக்கொள்ளவும், தீர்வு காணுவதற்கும் நீதிமன்றங்கள் உள்ளன. இவை, உலகில் உள்ள எந்த நாட்டிழும் இயல்பானது. நீதிமன்றங்கள் மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அந்தவகையில், இந்தியாவில் எந்தெந்த தீர்வுகளுக்கு என்னென்ன நீதிமன்றங்கள் உள்ளன என்பதை காண்போம். நீதிமன்றங்களின் படிநிலைகளை கண்டு வருகிறோம்.

தீர்ப்பாயங்கள் : வரி வழக்குகள், நில வழக்குகள், நுகர்வோர் வழக்குகள் போன்ற குறிப்பிட்ட விஷயங்களை நிர்வகிப்பதற்காக சிறப்பு தீர்ப்பாயங்களை அமைப்பதற்கான அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

ஒரு பிரச்சனையோ அல்லது தகராறோ குற்றம் புரிந்தவருக்கு விசாரணை செய்து தக்க தண்டனை வழங்க அல்லது தீர்ப்பு வழங்குவது தீர்பாயங்கள்.

Also Read: CITIZENS AWAKE

Also Watch :

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top