Main Menu

What’s New?

Connect With Us

 பணியை தொடங்கினார் ஜோ பைடன்|முதல் கையெழுத்தே அசத்தல்!

ஜோ-பைடன்
Read Carefully
SHARES

 பணியை தொடங்கினார் ஜோ பைடன்|முதல் கையெழுத்தே அசத்தல்!

ஜோ-பைடன் 225

 

இந்திய நேரப்படி இரவு 10.30 மணி அளவில் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றார்.

எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் நான் அதிபர்தான் அதனால் அனைவருக்கும் சமமான உரிமைகளை தருவேன்.

அமெரிக்காவிலுள்ள அனைத்து  மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படும்

வன்முறை என்றைக்குமே ஜெய்க்காது

அமெரிக்காவை இன்னும் நாம் தொலைனோக்கு பார்வைவோடு நிறைய மாற்றவேண்டியிருக்கு

ஜோ-பைடன்-123

நமக்கு இன்னும் அதிகப்படியான சோதனைகள் வரும்,அதனை கடந்து நாம் நம் நாட்டை நல்வழி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் முன் உரையாற்றினார்.

இந்நிலையில்,ஜோ பைடன் தனது மனைவி ஜில்லி பைடனுடன் வெள்ளை மாளிகை வந்தார்.மாளிகைக்கு சிறுது தூரத்திற்கு முன்பாகவே காரை நிறுத்தி மக்களின் பாராட்டுக்களை ஏற்று நடந்து சென்று வெள்ளை மாளிகையில் முதல் முதலாக அதிபராக கால் பதித்தார்.

பின்னர் ஜோ பைடன் சில கோப்புகளில் கையெழுத்திட்டார்

அதில் மிக முக்கியமானவை, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்து பைடன் கையொப்பமிட்டார்.

புவியின் வெப்பம் அதிகரித்து வருவதைத் தடுப்பது குறித்த நடவடிக்கைகளுக்கு இணைந்து செயல்பட அப்போதைய அதிபரான ஒபாமா கையெழுத்திட்டிருந்தார்.அதன் பின்னர் இதில் இருந்து விலகுவதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

joe-biden-with-obama.

தற்போதுள்ள அதிபரான  ஜோ பைடனின் மீது மக்கள் அதீத நம்பிக்கைகளை வைத்துள்ளனர்.இதனை பூர்த்தி செய்வாரா பைடன்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது|தயாரித்த நிறுவனங்கள் எச்சரிக்கை!

: இந்நிலை என்று மாறுமோ|அமைச்சருக்கே நடந்த பரிதாபம்!


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top