SHARES
பிறரை அற வழியில் ஒழுகச்செய்து தானும்….|தினம் ஒரு குறள்:
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்றும் அழைக்கப்படுகிறது.
*அறத்துப்பால்:
➜இல்லறவியல்:
5.) இல்வாழ்க்கை:
48.) ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாாின் நோன்மை உடைத்து
பொருள்:
பிறரை அற வழியில் ஒழுகச்செய்து தானும் அறநெறியில் தவறாது நின்று வாழ்பவனின் இல்வாழ்க்கை, துறவு வாழ்வை விட வன்மை உடையதாகும்.
மேலும் படிக்க:
இல்லறத்தில் வாழ்கின்றவன் பெற்றோர், மனைவி, மக்கள்|தினம் ஒரு குறள்:
Follow us on Facebook and Instagram:
SHARES