அடிசக்கை செம அறிவிப்பு!|தமிழ்நாட்டுலையும் அறிவிக்கலாமே?

odisa cover

அடிசக்கை செம அறிவிப்பு!|தமிழ்நாட்டுலையும் அறிவிக்கலாமே?

இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம்: இந்த படங்கள் உங்களை பாதிக்கலாம் - BBC  News தமிழ்

கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசும், மாநில அரசும் பல முயற்சிகளை எடுத்து வந்த நிலையிலும் இந்தியாவில் கொரோனாவின் கோரம் இன்னும் குறையவில்லை.

தெருக்களில் குப்பை போல குவிந்து கிடக்கும் பிணங்கள்: கொரோனாவின் கோரம்!

முதல் அலையை விட இரண்டாது அலையில் தான் பாதிப்பும் இழப்பும் அதிகமாக உள்ளது. அதிலும் பல நகரங்களில் தாய் தந்தை இருவரையும் குழந்தைகள் கொரோனாவுக்கு பறிகொடுத்து  தனியாக நிற்கும் சோகம் அதிகரித்து வருகிறது.பல பெண்கள் கணவரை இழந்து தவித்து வருகின்றனர். இதனையடுத்து மாநில, மத்திய அரசுகளும் கொரோனாவினால் பெற்றோர்களை இழந்து வாடும்  குழந்தைகளுக்கு  திட்டங்களை அறிவித்து வருகின்றன.

செம.. சூப்பர்.. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000.. அசத்தும்  மத்திய பிரதேச அரசு! | Rs.5000 Monthly Pension For Children Who Lost Parents  During Pandemic in madhya pradesh ...

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும்  ஒடிசா மாநில  முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் இலவச  ஸ்மார்ட்போன்...ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு - Polimer News -  Tamil News ...

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

CM YS Jagan to tour Kadapa district for two days from today

ஏற்கனவே,ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதே போன்று பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவிகள்  வழங்கப்படுவதற்கான அறிவிப்புகளை மத்தியப்பிரதேசம் மற்றும் டெல்லி முதலமைச்சர்களும் ஏற்கனவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல் தமிழகத்துலையும் அறிவிக்கலாமே?

மேலும் படிக்க: 

கொரோனா வந்த நபரின் வீட்டுக்குமுன்னாடி; இதை செய்யுங்க:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top