Main Menu

What’s New?

Connect With Us

உங்க செல்போனில் இது இருந்தால் உடனே நீக்குங்க!

Read Carefully

SHARES

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்களும்,அதன் வளர்ச்சியும்,நமக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.முன்புயெல்லாம் ஒருவர் இறந்த செய்தியை கடிதம் மூலமாகவே தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த கடிதம் சென்று அடைய சில நாட்கள் ஆகும்.அதற்குள் இறந்தவருக்கு சடங்குகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்து விடுவர்.”உடலை எடுக்க வேண்டாம் நான் வந்து விடுவேன்“என்று தற்போது ஒரு போன் செய்தால் போதும்.அன்றைக்கு அது இல்லை… ஃபேஸ்புக் அன்றைக்கு இருந்திருந்தால் மீண்டும் முதல்வர் ஆகியிருப்பார் “காமராஜர்”.வாட்ஸ் ஆப் அன்றைக்கு இருந்திருந்தால் பாரதி இன்னும் பல புரட்சிகளை செய்திருப்பான்.இப்படி அந்த காலத்தில் தொழில்நுட்பங்கள் இருந்திருந்தால் நல்ல விதமாக பயன்படுத்தியிருப்பார்கள்.ஆனால் இன்றோ பரிதாபம்.செல்போன் மூலமாக மட்டும் 80% குற்றங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சில செயலிகளை பயன்படுத்தி பணம் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயல்களை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.இது தொடர்பாக விசாரித்ததில்,இது முற்றிலும் உண்மை என தெரியவந்துள்ளது.

மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள
உள்ளன. சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் இருந்து வருகிறது. அதனை எவ்வாறு கண்டறிந்து நீக்கம் செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இத்தகைய செய்திகளை பிளே ஸ்டோரிலிருந்து அடையாளம் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் சைபர் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஃப்ளீஸ்வேர்ட்’ செயலி மிக பயங்கரமான வைரஸ் செயலி ஆகும். இதேபோன்று 23 தேவையற்ற செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து வருகின்றன. அவற்றை நீக்கம் செய்தால் நம்முடைய பணம் திருடு போகாமல் இருக்க வாய்ப்புள்ளது. என கூறினார்.

அந்த 23 ஆபத்து விளைவிக்கக்கூடிய செயலிகள் என்னென்ன என்பதை காண்போம்.

com.photoconverter.fileconverter.jpegconverter

com.recoverydeleted.recoveryphoto.photobackup

com.screenrecorder.gamerecorder.screenrecording

com.photogridmixer.instagrid

com.compressvideo.videoextractor

com.smartsearch.imagessearch

com.emmcs.wallpapper

com.wallpaper.work.application

com.gametris.wallpaper.application

com.tell.shortvideo

com.csxykk.fontmoji

com.video.magician

com.el2020xstar.xstar

com.dev.palmistryastrology

com.dev.furturescope

com.fortunemirror

com.itools.prankcallfreelite

com.isocial.fakechat

com.old.me

com.old.me

com.myreplica.celebritylikeme.pro

com.nineteen.pokeradar

com.pokemongo.ivgocalculator

com.hy.gscanner

Top