Main Menu

What’s New?

Connect With Us

மழை தவறாது பொய்யவில்லையென்றால்|தினம் ஒரு குறள்:

Read Carefully

SHARES

Thirukural-Thiruvalluvar

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

                                       தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு.

*அறத்துப்பால்:

பாயிரம்:

2.) வான் சிறப்பு:

 18.)  சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 

          வறக்குமேல் வானோா்க்கும் ஈண்டு  

பொருள்:

                  மழை தவறாது பொய்யவில்லையென்றால்,தேவர்களுக்குச் செய்யப்படும் விழாக்களும் பூசைகளும் நடைபெறாது.

                                                   மேலும் படிக்க:மேகத்திருந்து மழைத்துளி விழாவிட்டால்,பசும்புல்லின் நுனியைக் கூட|தினம் ஒரு குறள்:

Top