மு.க.ஸ்டாலின் என்னும் நான்…!| எப்படி சாத்தியமானது!

mk-stalin

மு.க.ஸ்டாலின் என்னும் நான்…!| எப்படி சாத்தியமானது!

திமுகவில் அண்ணாவிற்கு பின் கலைஞர்.மு.கருணாநிதி தமிழகத்தில் ஐந்து முறை தமிழக முதல்வராக ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். ஏறத்தாழ 25 ஆண்டுகள் கருணாநிதி தமிழகத்தின் முதல் அமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு; 7 நாள் அரசு துக்கம்! - தினசரி தமிழ்
எம்.ஜி.ஆர்., திமுகவில் இருந்து பிரிந்து அஇஅதிமுக அதாவது ‘அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என புதிய கட்சியினை தொடங்கினார். தொடங்கி குறுகிய காலத்துலேயே முதல்வரானார் எம்.ஜி.ஆர்.., 1977 முதல் 1980 வரையிலும், 1980 முதல் 1984 வரையிலும், 1985லும் என மூன்று முறை தொடர்ந்து கருணாநிதியை முதல்வர் பதவிக்கு வர விடாமல் செய்தார். மிக செவ்வெனெ ஆட்சி செய்தார் எம்.ஜி.ஆர்., 1987ல் எம்.ஜி.ஆர் காலமானார்.இதன் காரணமாக, நடந்த தேர்தலில் 1989 முதல் 1991 அதாவது இரண்டு ஆண்டுகள் மட்டுமே மு.கருணாநிதி முதல்வராக இருந்தார்.
When Karunanidhi's bid to merge AIADMK and DMK foiled by MGR- The New Indian Express
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டு, ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என பிரிந்தது.அதன் பிறகு அதிமுக,ஜெயலலிதாவிடம் சென்றது.
ஜெ.ஜெயலலிதா எனும் நான்..!!! - Tamil Thisai
1991-ல் ஜெயலலிதா முதல்வரானார்.அதிமுக மீண்டும் தமிழகத்தை கைப்பற்றியது.ஆக 1976க்கு பின் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
இரண்டு தேர்தல்களும் இடியாக வந்த சோதனைகளும்... சாகும் வரை சாதித்த ஜெயலலிதா! அரசியல் அப்போ அப்படி-8political story of Jayalalithaas tamilnadu election victory
1996-ல், கிட்டத்தட்ட 20 ஆண்டிற்கு பின்னர். திமுக தலைவர் மு.கருணாநிதி முதல்வரானார். அதன் பின்னர் ஜெயலலிதா,கருணாநிதி என மாறி,மாறி தமிழகத்தை ஆண்டனர்.
Funerals of Karunanidhi, Jayalalithaa symbolise contrasting legacies in Tamil politics: TM Krishna
ஆனால்,2011-ஆம் ஆண்டு முதல் 2015 வரை மற்றும் 2016-ல் நடந்த தேர்தல், என தொடர்ந்து இரண்டு முறை ஜெயலலிதா வென்றார்.2016-டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்தார்.அதன் பின்னர் என்ன நடந்தது என்பது நாடறியும்.
Jayalalithaa died after being pushed: 10 allegations levelled by AIADMK leader | Hindustan Times
அதே போல் 2018-ஆம் ஆண்டு கருணாநிதியும் மறைந்தார். இதனால், திமுக,அதிமுகவில் ஓர் வெற்றிடம் உருவானது. தமிழக நடிகர்கள் எல்லாம் நான்,நீ என போட்டிபோட்டுக்கொண்டு கட்சி ஆரம்பிக்க தொடங்கினர்.
Family moves Supreme Court seeking Marina site to rest Karunanidhi
ஜெயலலிதா மறைந்த பின்னர் தான் அதிமுகவில் யார் முதல்வர்? என்கின்ற குழப்பம் ஏற்பட்டது.ஆனால், திமுகவில் அந்த குழப்பத்திற்கு வழியே இல்லை…“மு.க.ஸ்டாலின்” சிறு வயதில் இருக்கும் போதே திமுகவில் இணையச்செய்து, பல பொறுப்புகளை கொடுத்தவர், கருணாநிதி. மு.க.ஸ்டாலினும் தந்தை கொடுத்த பொறுப்புகளை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு திமுகவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தார். ஆகையால், திமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர், மு.க.ஸ்டாலின் தான் என திமுகவினர்களும், மக்களும் அப்போதே முடிவு செய்துவிட்டனர்.
RIP KALAIGNAR: 'For once, can I call you Appa...' writes MK Stalin
மு.க.ஸ்டாலிலும், தன் தந்தையான கருணாநிதி, நோய்யுற்று இருக்கும் போதே மெல்ல மெல்ல திமுகவை ஏற்று வழி நடத்தினார். 2006-ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சி செய்த போது,தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதனால், 2011-ல் திமுக தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
150 silver anklets with Karunanidhi's pic seized from DMK - Oneindia News
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகத்தில் நிலவிவரும் மின் தட்டுப்பாட்டினை சரி செய்தார். மின் மிகை மாநிலமாக்கினார். அத்தோடு அம்மா உணவகம், அம்மா சிமிண்ட், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் என பல திட்டங்களை கொண்டுவந்தார். இதன் காரணமாக ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாததால், அவரால் சரிவர பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும், 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார், ஜெயலலிதா. இதனால், மிகவும் உடைந்து போயிருந்தார் மு.க.ஸ்டாலின்.
Governor interfering in administration: Stalin - The Hindu
அதன் பின் கருணாநிதி,ஜெயலலிதா மரணங்கள். இ.பி.எஸ்., முதல்வரானது. என தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. இருந்த போதும். திமுக தலைவராக பொறுப்பேற்று, தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.
NEP: Centre 'imposing' reforms that were against states' rights, says Stalin- The New Indian Express
குறிப்பாக நீட்,ஸ்டெர்லைட் பிரச்சனை, ஜெயலலிதாவின் மரணங்கள், என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினார். இதில் தமிழக மக்கள் மனதில் கணிசமான இடத்தை பிடித்தார்.
Under Stalin, DMK will take on BJP & its brazen bid to bulldoze established institutions
அதோடு, அதிமுகவை விட திமுக கூட்டணி பலமாக களம் கண்டது. அமமுகவை, அதிமுக சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அதிமுக ஆட்சியை தக்க வைத்திருக்கும். குறைந்தது தேமுதிகவையாவது இணைத்துக்கொண்டிருந்தால் கணிசமான வெற்றியை அதிமுக பெற்றியிருந்திருக்கலாம். மேலும், பா.ஜ.கவின் மீது தமிழகத்தில் ஓர் எதிர்ப்பு அலை உண்டு. அதனால், பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவை மக்கள் இந்த தேர்தலில் புறக்கணித்தனர் என்றே சொல்லலாம்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகி காலமானார்.. சோகத்தில் அதிமுகவினர்.!! - Seithipunal
அதே போல், ஓட்டு போட்டது ஜெயலலிதாவிற்கு, ஆனால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று யார் யாரோ ஆட்சி செய்கிறார்களே? என மக்கள் மனதில் அதிமுகவின் மீது வெறுப்பு உருவாகி இருக்கிறது.
சிதறாமல் இருக்கும் ஜெ., ஓட்டு; ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பெருமிதம் | Dinamalar Tamil News
இவைகள் எல்லாம் தான் இன்று “மு.க.ஸ்டாலின் என்னும் நான்” உருவாக காரணமாக இருந்திருக்கிறது.!..!
MK Stalin declares Rs Rs 7.2 crore assets, 10 FIRs in election affidavit | The News Minute
மேலும் படிக்க:
https://chennaiyil.com/if-you-can-not-stand-the-cup-ways-to-deal-with-the-odor-of-viva/
https://chennaiyil.com/govt-to-take-action-against-covax-vaccine-shortage-in-chennai/

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top