SHARES
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.
*அறத்துப்பால்:
➜பாயிரம்:
3.) நித்தார் பெருமை:
26.) செயற்காிய செய்வாா் பொியா் சிறியா்
செயற்காிய செய்கலா தாா்
பொருள்:
செய்தற்கரிய செயல்களைச் செய்பவரே பெரியோர்.அவ்வாறு செய்ய முடியாதோர் சிறியோர்.
SHARES