வீடு தேடி வருகிறது டோக்கன்|அரசு உத்தரவு!

வீடு தேடி வருகிறது டோக்கன்|அரசு உத்தரவு! தமிழகத்தில் கொரோனா அலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இந்த மாதத்திற்குரிய 2வது தவணையாக ரூ.2000/- நிவாரண உதவியுடன் 14 … Continue reading வீடு தேடி வருகிறது டோக்கன்|அரசு உத்தரவு!