Main Menu

What’s New?

Connect With Us

பெண்குழந்தை பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!|State Bank Of India|Sukanya Yojana|

Read Carefully

SHARES

அரசும்,சில வங்கிகளும், மக்களுக்கு பல சலுகையினை அறிவித்துள்ளனர்.ஆனால் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை அல்லது இதனை மக்களிடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கவில்லை.அந்த வகையில் மத்திய அரசும், ஸ்டேட் வங்கியும் இணைந்து பெண் குழந்தைக்கென பிரத்தேகமாக திட்டங்களை அறிவித்துள்ளன.அந்தவகையில், ஒன்று முதல் பத்து வயது பெண் குழந்தை பாக்கியம் பெற்வர்களுக்கு ஆனந்த செய்தி.

ஆம்! உங்கள் அருகாமையில் உள்ள ஸ்டேட் வங்கிற்கு சென்று “சுகன்யா யோஜனா” திட்டத்தில் வருஷத்துக்கு ஆயிரம் வீதம் கட்டி வந்தால்,அந்த பெண்ணின்15ம் வயது துவக்க நாளில் ரூபாய் ஆறுலட்சங்கள் கிடைக்கும். 1 வயது பெண் குழந்தைகள் முதல் 10 வயது பூர்த்தியடையாத பெண்குழந்தைகள் உள்ளவர் அருகில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு உடனே செல்லுங்கள்.அருகில் உள்ள பெண்குழந்தைககளை பெற்ற பெண்களிடம் இந்த விஷயத்தை உடனே தெரிவியுங்கள்.

Top