இல்லறத்துக்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள்…|தினம் ஒரு குறள்:

இல்லறத்துக்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள்…|தினம் ஒரு குறள்:

thiruvalluvar-3

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.

*அறத்துப்பால்:

➜இல்லறவியல்:

6.) வாழ்க்கைத் துணைநலம்:

51.) மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் 

       வளத்தக்காள் வாழ்க்கைத் துணை 

பொருள்:

          இல்லறத்துக்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள் கொண்டவளாக, கணவனின் வரவுக்கேற்பச் செலவு செய்கிறவளே சிறந்த மனைவி யாவாள்.

 

மேலும் படிக்க: 

ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நின்று நடத்துவானானால்…|தினம் ஒரு குறள்:

 

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top