நடிகையின் புகாரால் முன்னாள் அமைச்சர் தலைமறைவு!

நடிகை சாந்தினி

நடிகையின் புகாரால் முன்னாள் அமைச்சர் தலைமறைவு! 

“நாடோடிகள்” என்ற படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டார்....! நாடோடிகள் பட நடிகை  ஆதாரங்களுடன் புகார்...! - தமிழ் News - IndiaGlitz.com

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவலை அடுத்து அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை சாந்தினி அளித்த புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது  வழக்குப்பதிவு || Actress shantini complaint police register case again  former minister manikandan

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால், அவர் தற்போது தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் காவல்துறையினர் விரைவில் அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சாந்தினி அளித்த புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது  வழக்குப்பதிவு || Actress shantini complaint police register case again  former minister manikandan

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னுடன் ஐந்து வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும், தன்னை அடைத்துவைத்து  கொடுமைப் படுத்தியதாகவும் தன்னுடைய புகைப்படங்களை வைத்து மிரட்டி வருவதாகவும் நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.

Actress Chandini accuses minister of blackmailing with intimate photos,  forced abortion and refusal to marry - Tamil News - IndiaGlitz.com

இந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க: 

கெடு முடிந்தது இனி நடவடிக்கை|மத்திய அரசு எச்சரிக்கை!

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top