SHARES
தினம் ஒரு குறள்:
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…
மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும்; அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும்; பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.
*அறத்துப்பால்:
➜பாயிரம்:
3.) நித்தார் பெருமை:
25.) ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளாா் கோமான்
இந்திரனே சாலுங் காி
பொருள்:
ஐம்புல ஆசைகளையும் அடக்கியவனின் ஆற்றலுக்கு தேவர் தலைவனாகிய இந்திரனே தகுந்த சாட்சி.
SHARES