Main Menu

What’s New?

Connect With Us

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் : OTT யில் வெளியாகிறது. 

eeswaran ott release
Read Carefully
SHARES

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையரங்கில் வெளியாவதாக இருந்தது. பின்பு, திரையரங்குகளுக்காக தமிழக அரசு அறிவித்த 100% இருக்கைகளுக்கான அனுமதியை வாப்பஸ் பெற்றது. எனவே, 50% இருக்கைகளுடன் படங்கள் வெளியீட்டிற்காக தயாராகின. ஆனால், மாஸ்டர் படம் மட்டும்தான் வெளியாவதாக வதந்திகள் பரவின. 

eeswaran in ott

50% இருக்கைகளுடன் Eeswaran படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. தற்போது, திரையரங்க உரிமையாளர் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்,Eeswaran படத்தை இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் OTT யில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதனால், ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டாம் என பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.  இதனால்,ஈஸ்வரன் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  நாளை “மாஸ்டர்” படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அதன் படக்குழு தெரிவித்துள்ளது. அனால், Eeswaran நாளை மறுநாள் (14/01/2021) வெளியாவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கமலின் “விருமாண்டி” 17 ஆண்டுகள் நிறைவு : பொங்கல் அன்று OTT ரிலீஸ்.

Follow us on Facebook and Instagram:


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top