எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கூட ஓபிஎஸ்சுக்கு இல்லையா!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கூட ஓபிஎஸ்சுக்கு இல்லையா! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து  அதிமுக ஆட்சியை கோட்டை விட்டது. தேர்தலுக்குப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு இன்னும் ஆட்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக வைத்தியலிங்கம் அல்லது கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. … Continue reading எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கூட ஓபிஎஸ்சுக்கு இல்லையா!