எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கூட ஓபிஎஸ்சுக்கு இல்லையா!

ops cover

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கூட ஓபிஎஸ்சுக்கு இல்லையா!

அதிமுகவில் கட்சிப் பதவி பெற 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்: அதிமுக  விதிகளில் திடீர் மாற்றம் | admk - hindutamil.in

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து  அதிமுக ஆட்சியை கோட்டை விட்டது. தேர்தலுக்குப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு இன்னும் ஆட்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.

கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ராஜிநாமா- Dinamani

ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக வைத்தியலிங்கம் அல்லது கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

கூட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

அரசியலில் ரஜினியும், கமலும் எப்படி இணைய முடியும்! கேள்வி கேட்கும் அமைச்சர்  ஜெயக்குமார்.!! | How can Rajini and Kamal join politics? Questioning  Minister Jayakumar. !!

இந்த நிலையில், வரும் 14ம் தேதி பிற்பகல்  12 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். எம்எல்ஏக்களை தவிர வேறு யாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

வீடு தேடி வருகிறது டோக்கன்|அரசு உத்தரவு!

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top