இயக்குனர் ஷங்கருக்கு நிகழ்ந்த சோகம் : தாயார் முத்துலட்சுமி காலமானார். 

பிரபல இயக்குனர் ஷங்கர், இவரது தாயார் முத்துலட்சுமி நேற்று காலமானார். அவருக்கு வயது 88. வயது மூப்பின் காரணமாக காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் இந்த இழப்புக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். சமீப காலமாக, திரையுலகில் பல நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள், இயக்குனர்கள் போன்ற பலரை கொரோனாவுக்கு இழந்துளோம். பிரபல இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா. பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த். இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாரும், கங்கை அமரனின் … Continue reading இயக்குனர் ஷங்கருக்கு நிகழ்ந்த சோகம் : தாயார் முத்துலட்சுமி காலமானார்.