மீண்டும் இணையும் திரிஷ்யம் 2 கூட்டணி : மோகன்லால் வில்லனா?

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி 2013 -ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். 5 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. பிறகு, அதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி திரிஷ்யம் 2 என்ற பெயரில் OTT தளத்தில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.  இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி படத்தை பற்றி பேசியுள்ளார். அப்போது, … Continue reading மீண்டும் இணையும் திரிஷ்யம் 2 கூட்டணி : மோகன்லால் வில்லனா?