டேய்! சும்மா இர்ரா…எஸ்.ஜே.சூர்யா |  செல்வராகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” Sneak Peek.  

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா போன்றோர் நடித்த படம் “நெஞ்சம் மறப்பதில்லை”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் 2016 -ல் முடிக்கப்பட்டது. பின்பு, 2017 ஆம் ஆண்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது, மார்ச் 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.  செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில், இந்த படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், … Continue reading டேய்! சும்மா இர்ரா…எஸ்.ஜே.சூர்யா |  செல்வராகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” Sneak Peek.