தினம் ஒரு குறள்|கடவுளின் உண்மைப் புகழை விரும்பியவரிடம்…….

Tiruvalluvar

thirukural

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.

*அறத்துப்பால்:

பாயிரம்:

1.)கடவுள் வாழ்த்து:

இருள்சோ் இருவினையும் சேரா இறைவன் 

பொருள்சோ் புகழ்புாிந்தாா் மாட்டு

பொருள்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பியவரிடம் அறியாமையால் வரும் இன்பமும்,துன்பமும் வந்து சேராது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top