தினம் ஒரு குறள்|கடவுளின் திருவடிகளை நினைப்பவர்க்கல்லாமல்……..

thiruvalluvar 

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

திருநான்மறை – நான்கு வேதங்கள்; மூவர் தமிழ் – அப்பர், சம்பந்தர், சுந்தரர் இயற்றியவை; முனிமொழி – அகத்தியர் அருளிய அகத்தியம்; திருமூலர் அருளிய திருமந்திரம்; இவை அனைத்தும், சமூக நலன் கருத்துக்களை உணர்த்துவன.

*அறத்துப்பால்:

பாயிரம்:

1.)கடவுள் வாழ்த்து:

தனக்குவமை இல்லாதான் தாள்சோ்ந்தாா்க் கல்லால் 

மனக்கவலை மாற்றல் அாிது

பொருள்:

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவர்க்கல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையைப் போக்க முடியாது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top