உலகத்திலே தானம் தவம் இரண்டும் நடைபெறாது|தினம் ஒரு குறள்:

thirukural

thiruvalluvar

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

*அறத்துப்பால்:

பாயிரம்:

2.)வான் சிறப்பு:

 19.) தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் 

         வானம் வழங்கா தெனின்   

பொருள்:

மழை பெய்யவில்லையென்றால்,இப்பெரிய உலகத்திலே தானம் தவம் இரண்டும் நடைபெறாது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top