தினம் ஒரு குறள்|அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை……

kaniniyaakumaari-valluvar

Tiruvalluvar

தினம் ஒரு குறள்:

திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்,மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தது.அதன் வரலாறுகளையும்,1330 திருக்குறள்களையும் தினமும் காண்போம்…

திருக்குறள் நூலானது, திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை, பாரதத்தின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

*அறத்துப்பால்:

பாயிரம்:

1.)கடவுள் வாழ்த்து:

அறவாழி அந்தணன் தாள்சோ்ந்தாா்க் கல்லால் 

பிறவாழி நீந்தல் அாிது 

பொருள்:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவா்க்கல்லாமல் மற்றவா்க்கு துன்பக்கடலைக் கடக்க வியலாது.

Also Read: Pink Auto Project – Distribution of 8 Autorickshaws!

Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top