“Cute Love” செல்ஃபோனில் எடுத்த குறும்படம்!

கொரோனா காலத்திலும் கலைத் தாகம் அடங்காத படைப்பாளிகள்,குட்டிக் கதைகளை தயார் செய்து செல்ஃபோன் மூலமாக குறும்படங்களை எடுத்து வருகின்றார்கள்.அந்த வகையில் “Cute Love” என்கின்ற குறும்படமும் அடங்கும்.இந்த படத்தின் போஸ்டரே இப்படத்தை பார்க்க தூண்டும்,அவ்வளவு அழகு.இப்படத்தில் இருவர் மட்டுமே நடித்து உள்ளனர்,ஹீரோ வாஜேஷ் இப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தியுள்ளார்.ஹீரோயின் நந்தினியும் கொடுத்த கதா பாத்திரத்தை நடித்துள்ளார்.இசை:முகேஷ்,ஒளிப்பதிவு:கமல்ராஜ் படத்திற்கு கூடுதல் பலம்.இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கமல்ராஜ்,“சீறு” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னாவின் உதவியாளர் ஆவார்.இப்படத்தை இயக்கியது சூர்யபிரகாஷ்,இது அவரின் இரண்டாவது குறும்படமாகும்.கதை,திரைக்கதையை அருமையாக கையாண்டுள்ளார்.படத்தில் டப்பிங்கிற்கு கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.சரி….படத்தின் கதை என்ன? என்று கேட்கின்றிர்களா?படத்தின் லிங்க் கீழே உள்ளது,பாருங்கள்.

Cute Love Short Film
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top