பதவி தேடி வர…இந்த கோயிலுக்கு போங்க…|தேர்தல் நேரம்!

பதவி தேடி வர…இந்த கோயிலுக்கு போங்க…|தேர்தல் நேரம்! தந்தையுடன் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறதா? சமூக அந்தஸ்துடன் வாழ வேண்டுமா? தலைமை பதவி பெற ஆசையா? எதுவானாலும் நீங்கள் செல்ல வேண்டிய தலம் சென்னை பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில். 1000 ஆண்டுகளுக்கு முன் சென்னை பூந்தமல்லியில் வாழ்ந்தவர் வீரராகவர்- கமலாயர் தம்பதி. இவர்களின் மகனாக பிறந்தவர் திருக்கச்சி நம்பி. இவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நடந்தே சென்று வழிபடுவதை, வழக்கமாக கொண்டிருந்தார். பக்தரின் சிரமத்தை கண்ட … Continue reading பதவி தேடி வர…இந்த கோயிலுக்கு போங்க…|தேர்தல் நேரம்!