சிதம்பரம் ரயில்வேகேட் | U சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது!

Cசிதம்பரம் ரயில்வேகேட் hidambaram Railway Gate

சிதம்பரம் ரயில்வேகேட் | U சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது!

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வே படம் தணிக்கைக்குழு பாராட்டி U சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவை R. வேல் கையாண்டுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை மார்ட்டின் மேற்கொண்டுள்ளார். கார்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். மேலும் இசை ஞானி இளையராஜா ஒரு பாடலும் பாடியுள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Chidambaram Railway Gate சிதம்பரம் ரயில்வேகேட்
சிதம்பரம் ரயில்வேகேட்

 

 

 

Also Read:தனுஷ் நடிப்பில் உருவாகும் ஆயிரத்தில் ஒருவன் 2 : செல்வராகவன் அறிவிப்பு.

 

 Follow us on Facebook and Instagram:

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top