Chennai Auditions of Mr. Miss. & Mrs India Asia 2021 presented by Khanna Productions House at The DUSKY garage

dusky garrage
Mr. Miss. & Mrs India Asia is one of the Biggest Modeling and Acting TV Reality Show in India. The First Ever Show in India that gave a platform to all the 3 categories of Mr.Miss,Mrs. India Asia 2021 organised by Khanna Production and Directed by Mr. Shubham verma.  The Grand Finale and Semi Finale will be held in Goa and all the Selected Aspirant Models will get Grooming Session in Goa.
dusky garrage
 
The Grand Finale of Mr. Miss. & Mrs. India Asia will be witnessed by the top most people of the industry of Fashion, Film and Business Tycoons. The Highlights of the evening were Actor Kabir Duhan Singh, Director of Khanna Production House, Shubham Verma and Actress Preethi Kitchappan.
They have planned Auditions for Mr. Miss. & Mrs. India Asia 2021 in Different Cities as well.  Chennai Auditions were held at The DUSKY garage, Resto bar and Many talented & Aspirant Models and Actors participated to compete for the ultimate crown.
Kabir Duhan Singh, Shubham Verma, Preethi Kitchappan
 
 
Mr. Miss. & Mrs இந்தியா – ஆசியா என்பது இந்தியாவின் மிகப்பெரிய மாடலிங் மற்றும் நடிப்பை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஆகும்.  இந்த நிறுவனமானது இந்தியாவில் முதன்முறையாக மூன்று தரப்பினரும் (Mr. Miss. & Mrs) பங்குபெறும் வகையில் அடிதளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ணா ப்ரொடக்ஷன்ஸ் சார்ந்த ஷுபம் வெர்மா நடத்துகிறார்.
Kabir Duhan Singh, Shubham Verma, Preethi Kitchappan
 
இந்த போட்டியின் இறுதிப்போட்டி கோவாவில் நடைபெறயிருக்கிறது.  அதற்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியானது இந்திய சினிமா உலகில் உள்ள பிரபலங்கள், மாடல்கள் போன்றோர் முன்னிலையில் நடைபெறும். 
Mr. Miss. & Mrs India Asia audition
 
போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தற்போது ஒவ்வொரு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. சென்னை தேர்வு நிகச்சியானது நேற்று துரைப்பாக்கம் “DUSKY GARAGE” ரெஸ்ட்ரோ பாரில் நடைபெற்றது. இதில்  தேர்வர்களாக பிரபல வில்லன் நடிகரும், மாடலுமான கபீர் துஹான் சிங், கண்ணா ப்ரொடக்ஷன்ஸ் இயக்குனர்  ஷுபம் வெர்மா மற்றும் நடிகை ப்ரீத்தி கிச்சப்பன் பங்குபெற உள்ளனர். 
இதைப்போலவே, புனே, சூரத் போன்ற நகரங்களிலும் தேர்வு நடைபெற உள்ளனர்.    
Mr. Miss. & Mrs India Asia audition
 
Mr. Miss. & Mrs India Asia audition
 
 
 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top