கொரோனா காலக்கட்டத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை : அப்போலோ மருத்துவமனையில் சாதனை .
கொரோனா காலக்கட்டத்தில் அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆம், நம் சென்னையிலுள்ள பிரபல MULTI-SPECIALITY மருத்துவமனையான அப்போலோ- வில் தான் இந்த நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.